Download Now Banner

This browser does not support the video element.

திசையன்விளை: இலங்காவடியில் கிணற்றை தூர் வாரும் பொழுது தலையில் கல் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு போலீசார் விசாரணை.

Tisayanvilai, Tirunelveli | Sep 3, 2025
நெல்லை மாவட்டம் விஜய் அச்சம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சேர்மப்பாண்டி இவர் இன்று காலை 11:45 மணியளவில் இலங்காவடி பகுதியில் உள்ள கிணற்றை தூர் வாரும்பொழுது தலையில் கல் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us