தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே திரவியம் கல்லூரி நடத்திவரும் டாக்டர் பாண்டியராஜ் - க்கு பெரியகுளம் தாசில்தார் அலுவலகத்தில் வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்சித் சிங்கிடம் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலா ளர் ராமமூர்த்தி தலைமையில் மனு வழங்கினர் உடன் மாவட்ட அமைப் பாளர் கோவிந்தராஜ் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்