கோவையில் நடந்த சென்ற போது பரிதாபம் : கல்லால் தாக்கியதில் சத்துணவு அமைப்பாளர் பலி - மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு வலைவீச்சு !!!* கோவையில் நடந்து சென்ற போது கல்லால் தாக்கியதில் சத்துணவு அமைப்பாளர் உயிரிழந்தார். இது தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.