பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ரெட்டிகுடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் வழங்கவில்லை என்றும் இது சம்பந்தமாக பலமுறை அரசு அலுவலகங்களில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை, தற்போது கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம் கலெக்டரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் தேர்தலை புறக்கணிப்போம் என மனுவில் கூறியுள்ளனர்,