கடத்தூர் கிங்ஸ் அரிமா சங்கம், மற்றும் தர்மபுரி சுபா மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் இசிஜி, ரத்த பரிசோதனை, ரத்த கொதிப்பு, இதய பரிசோதனை, பொது மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஏறாளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்