தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது பழைய குற்றாலம் இந்த அருவியில் குளிப்பதற்கு ஆறு மணிக்கு பிறகு வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் பனிரெண்டாம் தேதி அதிகாலை இந்த பகுதியில் கரடி ஒன்று சாலையில் நடந்து செல்வதை அந்த பகுதியை காரில் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்டதன் காரணமாக சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகின்றன சுற்றுலா பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்