விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 19ஆம் தேதி கூடிய ஒழுங்கு நடவடிக்கை குழு , அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அதற்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நாளையுடன் அந்த கெடு முடிவடைய உள்ள நிலையில், அன்புமணி இதுவரை எந்த பதிலும் அளிக்காததால் இதன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை 01,09,2025 அன்று ஒழுங்க