காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஆட்டு புத்தூர் கிராமத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் அவர்கள் அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரிப்பின் போது பெண்கள் மதுக்கடையை அகற்ற வைத்த கோரிக்கைக்கு மீண்டும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.