Download Now Banner

This browser does not support the video element.

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்.கிய மாதா ஆலய ஆண்டு திருவிழாவை ஒட்டி பாதயாத்திரை ஆக கூட்டமாக பாடல் பாடி கும்ம அடித்தபடி படையெடுக்கும் பக்தர்கள்

Nagapattinam, Nagapattinam | Aug 27, 2025
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை  பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு  பாதயாத்திரையாக படையெடுக்கும் பக்தர்கள்: பல மையில் தூரம் நடந்து வரும் நிலையில் களைப்பு தெரியாமல் இருக்க ஏதுவாக கும்மி பாடல்கள் பாடியும் மரியே வாழ்க ஆவே மரியா  என கோஷமிட்டபடி வேளாங்கண்ணி நோக்கில் நடைபயணம் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பு
Read More News
T & CPrivacy PolicyContact Us