சேலம் கலெக்டர்கள் வீட்டிற்கு இன்று ஒரு மணி அளவில் ஈமெயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்துள்ளது இதனை அடுத்து சேலம் மாநகர போலீசார் உஷார் படுத்தப்பட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாபு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போலீசா கலெக்டர் அலுவலகம் முழுவதும் அங்குலும் அங்குலமாக சோதனை