பெரம்பலூர் அருகே வி களத்தூரில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பாக எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர் கலை நிகழ்ச்சி நடந்தது, ஓசை கலை குழுவினர் கரகாட்டம், வீதி நாடகம், பறை இசை போன்றவற்றின் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,