விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி இன்று காலை 11:00 மணியளவில் முகாமில் ஆற்காடு கிராமத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டையையும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டக