கோவளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மீனவர் அந்தோணி இவர் உயிரிழந்த நிலையில் இவரது குடும்பத்தினர் கடந்த சில தினங்களாக இரவு வீட்டை திறந்து வைத்து தூங்கி உள்ளனர் அப்போது தேங்காய் பட்டணம் பகுதியை சேர்ந்த ரக்சன் என்பவர் இரவு வீடு புகுந்து அந்தோணியின் மகள் கழுத்தில் கலந்த மூன்று சவரன் நகையை திருடி சென்றார் இது குறித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ரக்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்