Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: வடசென்னை பானியில் அஸ்தம்பட்டி மத்திய சிறையில் நடந்த பரபரப்பு, துரிதமாக செயல்பட்டு சம்பவம் செய்த போலீஸ்

Salem, Salem | Aug 30, 2025
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் மாலிக் அண்ணன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அண்ணனுக்கு துணி கொடுக்க தம்பி காளீஸ்வரன் மாலிக் வந்தபோது துணிகளில் 9 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து கொடுத்தது போலீசார் பறிமுதல் செய்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் போலீசார் கைது செய்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us