கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்வதில்லை என பலமுறை அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி கோரிக்கை மனு அளித்துள்ளனர் இருப்பினும் அங்கு பேருந்துகள் நிற்காமல் செல்வதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அருண்பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை