விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மூங்கில் தோட்டம் என்ற பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் விநாயகர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்ட நிலையில், ஒரு சிலைகளில் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் சேர்த்துள்ளதாக தெரிவித்து விநாயகர் சிலை செய்யும் இடத்தை வருவாய் துற