திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தானகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த சிவனேசன் தனது மகளுக்குத் திருப்பதி கோவிலில் திருமணம் நடத்தத் திட்டமிட்டு, அதற்காகக் குடும்பத்துடன் சென்று திருமணத்தை முடித்துள்ளார். அவர்கள் வீடு திரும்பியபோது, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந