தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் எஸ் வளைவு முதல் கோட்டைவாசல் வரை உள்ள சாலை மலை வழிச்சாலையாகும் இந்த மலை வழிச்சாலையில் கனரக வாகனங்கள் சாலை பழுது காரணமாக தட்டுத்தடுமாறி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது இருசக்கர வாகன ஓட்டிகள் மரண பயத்துடன் வாகனத்தை இயக்கி வருகின்றனர் உடனடியாக பாதையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எழுந்துள்ளது