கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த தேர்த் திருவிழாவில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்