வ உ சி மைதானத்தில் நெல்லை சங்கமம் நம்ம ஊரு திருவிழா இரண்டு நாட்கள் நடைபெறுகிறது திருவிழாவினை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று இரவு 8.30மணி அளவில் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றி பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு ராபர்ட் ப்ரூஸ் எம்பி எம்எல்ஏ அப்துல் வகாப் மேயர் ராமகிருஷ்ணன் ஆட்சியர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.