ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2026 ல் அதிமுக ஆட்சி அமைந்த உடன் மேல்விஷாரம் சாதிக் பாஷா நகர் பகுதியில் வீடுகளை இழந்த பொது மக்களுக்கு தரமான கான்கிரீட் வீடு கட்டி தரப்படும் என உறுதி அளித்திருந்தார் இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ராணிப்பேட்டை அண்ணா அவென்யூவில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்