ஜோலார்பேட்டை அடுத்த சுற்றுலா தளமான ஏலகிரி மலைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சொல்கின்றனர். மேலும் விவசாய நிலம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மலைப்பகுதியில் பாறைகள் வெடிகள் வைத்து உடைக்கப்பட்டு வருகின்றனர் இதன் காரணமாக இயற்கை மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது. இது குறித்த வீடியோ இன்று மாலை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.