போடியைச் சேர்ந்த மூதாட்டி உடல் உபாதைகள் காரணமாக வீரபாண்டி முல்லை ஆற்றில் தற்கொலைக்கு முயன்றார் அவரை அங்கு பணியில் ஈடுபட்ட காவலர்கள் ஹட்டிராஜ் பிரபாகரன் மீட்டு க.வி GH ல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்து காப்பாற்றியதை அறிந்த தேனி எஸ் பி சிநேக பிரியா காவலர்களை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்