சேலம் ஐந்து ரோடு அருகே சரஸ்வதிப்பட்டி பகுதி சேர்ந்தவர் சிவகுமார் 58 இவர் 5 வருட பகுதியில் உள்ள தொழில் மையத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி மணிமேகலா தேவி நாமக்கல்லின் வேளாண்துறையின் இயக்குனராக பணியாற்றி வருகிறார் கடந்த பத்தாம் தேதி வெளியே சென்று அவர்கள் நேற்று வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே 50 பவுன் நகை 25 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது இது குறித்து சூரமங்கல