கேரள மாநிலத்தில் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புலியறை வழியாக கேரள மாநிலத்திற்கு ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர் மேலும் கேரளாவில் இருந்து ஏராளமான வாகனங்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்