Install App
media7
This browser does not support the video element.
கோவை தெற்கு: வடகோவை தமிழ்நாடு வன உயிர் பயிற்சியாக வளாகத்தில் வன தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
Coimbatore South, Coimbatore | Sep 11, 2025
வனத்துறையில் பணியின் பொழுது உயிரிழந்தவர்களுக்கு 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டு அங்குள்ள வன தியாகிகள் நினைவு தூணில் மலர் வளையங்கள் வைத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!