நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி வல்வில் ஓரி மற்றும் சுற்றுலா விழாவினை சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி தொடங்கி வைத்தார். முன்னதாக செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி மன்னனின் சிலைக்கு கொல்லிமலையை சேர்ந்த பட்டக்காரர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.