காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் காவல் துறையினர், பணியின்போது அனைவரையும் சரிசமமாக நடத்துவோம் என்றும், காவல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பேன் என்று எஸ்பி சண்முகம் உறுதிமொழி வாசிக்க அனைத்து நிலை காவல்துறையினர் காவலர் தின உறுதிமொழி ஏற்றனர்.