தர்மபுரி நகராட்சி நகர செயலாளர் நாட்டான் மாது அவர்கள் ஏற்பாட்டில் தர்மபுரி நகராட்சி 28 29 30 ஆகிய வார்டு பகுதிகளில் , திமுக கிளை கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி தொகுதி பார்வையாளர் செங்கோட்டவன் தர்மபுரி எம்பி மணி ஆர் யூ பங்கேற்று ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்கள் , இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் ,