சங்கராபுரம் மணியாற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்ட நிலையில் அச்சடலம் சங்கராபுரம் நகரப் பகுதியைச் சேர்ந்த பூக்கட்டும் தொழிலாளி திருப்பதி என தெரியவந்தது தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்