தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த வெங்கடசமுத்திரம் பொம்மிடி பிரதான சாலையில் மினி பஸ் சென்றபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மினி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது இருசக்கர வாகன ஓட்டி படுகாயம் அடைந்தார் இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் இன்று 6 மணிக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றன ,