தொடும் முறை விளையாட்டுப் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் நந்தி தேவர் சிலம்ப குழு மாணவர்கள் பங்கேற்றனர் அதில் இரண்டாவது பரிசை களிமண்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடியின் மகளான மாணவி நித்யஸ்ரீ வெற்றி பெற்றார் இதனை நந்தி தேவர் சிலம்ப குழு சிலம்ப ஆசிரியர்கள் ராஜ்குமார், முகிலன் ஆகியோர் மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மாணவி பயிலும் திணை குளம் பள்ளி ஆசிரியர்களும் கூட வாழ்த்துக்களை தெரிவித்தனர் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பாராட்டுக்களும் மாணவிக்கு குவிந்து வருகிறது