விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கல்பனாவிடம் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மூன்று லட்சம் ரூபாய் கடனாக பெற்று அதனை சிறிது சிறிதாக கொடுத்த வந்த நிலையில் வெங்கடேசனுக்கும் ராஜேந்திரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட வந்த நிலையில் ராஜேந்திரன் கல் மற்றும் கட்டையால் வெங்கடேசனை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே வெங்கட