பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளி போல் சென்று திடீர் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் மிருணாளினி அப்போது பதிவேடுகளை சரியாக பராமரிக்காத செவிலியர் மற்றும் பணியில் இல்லாத டாக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தினார்