ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டனர் மேலும் மூதாட்டி யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என குரிசிலாப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்