தமிழகத்திற்கு தரவேண்டிய சமக்ரா சிக்சா' கல்வி நிதியான 2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க கோரி திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது கட்சி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டு வருகிறார், இன்று இரவு திடீரென்று அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்