ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள சின்னியம்பாளையம் பகுதியில் கடந்த 14ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்ற ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் மணி மற்றும் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் மோகன்ராஜ் மற்றும் வெங்கடாசலம் ஐயோ வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடித்துச் சென்ற வழக்கில் சிசிடிவி கேமரா க