விழுப்புரம் மாவட்டம் கைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை 11 மணி அளவில் செய்தியாளர்கள் சந்திப்பு பேசிய போது ஒரு முக்கிய செய்தி பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் அன்புமணி ஒரு அரசியல்வாதி எனும் தகுதியை இழந்துள்ளார் அன்புமணிக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன பாமக நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்புகொள்ளக்கூடாது கட்சி