திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அரியத்தூர் கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத தனி நபருக்கு சொந்தமான நிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் எரிக்கப்பட்டு எலும்பு கூடாக இருந்ததை போலீசார் மீட்டு தடவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்