தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கு இணங்க செப்டம்பர் 5 உலக முதுகு தண்டுவட பாதிப்பு தினத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணையானது மாற்றுத்திறனாளிகள் சார்பாக பேரணி நடைபெற்றது இந்த பேரணியை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் கொடியாசித்து துவக்கி வைத்தார்