நாமக்கல் அடுத்த நல்லிபாளையத்தில் தனியார் ஓட்டலில் மானியத் திட்டத்தில் விதை நிலக்கடலை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்