*ஓசூர் மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுது : 76 நாட்களுக்குப்பின் சரி செய்து திறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி, வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கிய எம்பி* ஓசூர் மேம்பாலத்தில் ஏற்பட்ட பேரிங்குகள் பழுது மற்றும் விரிசல் 76 நாட்களுக்குப் பின் சரி செய்யப்பட்டு இன்று மேம்பாலம் திறக்கப்பட்டு அதன் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.