Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: வகுத்த பட்டி டூவீலர் மோதி பெண் காயம் மொரப்பூர் போலீஸ் விசாரணை

Harur, Dharmapuri | Jun 8, 2025
டூவீலர் மோதி பெண் காயம் மொரப்பூர் போலீஸ் விசாரணை தர்மபுரி மாவட்டம் சிந்தல் பாடி பெத்தூர் செல்லும் சாலையில்கூலி தொழிலாளி கம்சலா ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி திரும்பும் பொழுது . பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் . அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வருகிறார் , மொரப்பூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை,
Read More News
T & CPrivacy PolicyContact Us