Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: இழப்பீட்டுத் தொகை ரூ 19,09,004 ஏமாற்றிய ஒகளூரை சேர்ந்த 2 பேர் கைது,

Perambalur, Perambalur | Sep 12, 2025
பெரம்பலூர் அருகே ஓகளூரில் வெளிநாட்டில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நபருக்கு இழப்பீட்டுத் தொகையாக கிடைத்த ரூ 19,09,004 உரியவர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றிய இரண்டு நபர்களை பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us