மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பால் ஏற்படும் தாமதம் : தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள், கழுகு பார்வை காட்சி ஓசூர் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசலை சரி செய்யும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மேம்