Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: 'தெரு நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துக' கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

Tiruppur South, Tiruppur | Aug 24, 2025
தெரு நாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பல்வேறு விவசாயி அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us