விருதுநகர் முனிசிபல் ஆபீஸ் ரோடு ஆர்சி சர்ச் எதிரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்கேன் சென்டர் மற்றும் ஆய்வகத்தினை எம்எல்ஏ சீனிவாசன் தலைமையில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார் நகர் மன்ற தலைவர் மாதவன் , நகர் மன்ற உறுப்பினர்கள் தொமுச நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் மருத்துவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.