Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: வெங்கட சமுத்திரம் அரசு பள்ளியில் மூப்பெரும் விழா நடைபெற்றது.

Pappireddipatti, Dharmapuri | Aug 22, 2025
. பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது இதில் 1983 84 ஆம் ஆண்டு படித்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஒன்று கூடி ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 'பள்ளி கட்டிடம் புதுபித்தல் முன்னாள் மாணவர் சந்திப்பு, பள்ளிக்கு நிதி உதவி வழங்க விட்டு முப்பெரும் விழா நடைபெற்றது ,
Read More News
T & CPrivacy PolicyContact Us