ஆண்டிபட்டி அருகே சுந்தரராஜபுர த்தில் 12 வயது சிறுமியை பாலிய ல் சீண்டல் செய்த டாக்டர் மீது உற வினர் DSP அலுவலகத்தில் புகார். சிறுமியின் உறவினர் ஆட்டோ டிரைவர் டாக்டர் காரை உடைத்து சேதப்படுத்தியதால் போலீசார் கைது செய்ய முயன்றபோது தடுத்ததால் போலீசாருடன் வாக்கு வாதம், சாலை மறியல் நடந்தது. பின் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர் இதனால் பரபரப்பு