நாமக்கல் முல்லைநகரில் உள்ள திமுக அலுவலகத்தில் அலங்கார சிலம்பம் பாடத்தில் முழங்கால் சுற்றை ஒரு நிமிடத்தில் 118 முறை எடுத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நாமக்கல்லை சேர்ந்த தேவசிவபாலன் திமுக எம்.பி.ராஜேஷ்குமாரிடம் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்